Oru Veedu Pooti Kidakirathu
தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வடிவம் தந்த ஜெயகாந்தனின் சிறந்த பதினேழு கதைகளின் தொகுப்பு — "ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது". கவிஞர் சுகுமாரன் தேர்ந்தெடுத்த இக்கதைகள் ஒரு முன்னோடி எழுத்தாளரின் பன்முக தரிசனத்தையும் ஒரு காலகட்டத்தின் தமிழ் இலக்கிய நாடியையும் நமக்கு காட்டுகின்றன!
01. Episode 1. Oru Veedu Pooti Kidakirathu
39:19 • Listen to episode 1 of Oru Veedu Pooti Kidakirathu